உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கான சுற்றுலா தடையை நீக்கியது சீனா



(FASTNEWS |COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து சீன நாட்டவர்கள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு சீன அரசாங்கம் விதித்திருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கும், இலங்கைக்கான சீன தூவருக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்தையின் போது இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான சுற்றுலாவைத் தவிர்க்குமாறு சீனா ஆரம்பத்தில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட ஜாதிக ஹெல உறுமய தீர்மானம்…

wpengine

மின் துண்டிப்பு : அறிக்கை இன்று அமைச்சரவைக்கு

wpengine

களனிவௌி ரயில் சேவையில் தாமதம்

wpengine