உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கான கடற்பகுதி மேலும் விரிவுபடுத்த ஐக்கியநாடுகள் சபை இணக்கம்…



2018 ஆம் ஆண்டு இறுதிக்கு முன்னர் சர்வதேச கடற்பிராந்தியத்தில் இலங்கைக்கான கடற்பகுதி மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

குளங்களில் நீர்வாழ் உயிரினங்களை அபிவிருத்தி செய்வதற்காக இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் என்ற ரீதியில் ஐக்கியநாடுகள் சபையின் அபிவிருத்தி பிரிவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இதற்கான திட்டம் முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற வீதிக்கு பூட்டு…

wpengine

எதிர்வரும் வாரங்களில் இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை..

wpengine

முடிவுக்கு வந்த நீர்வழங்கல் வடிகாலமைப்பு ஊழியர்களின் போராட்டம்

News Editor