உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கான அடுத்த இந்திய உயர் ஸ்தானிகராக தரண்ஜித் சிங்.



இலங்கைக்கான அடுத்த இந்திய உயர் ஸ்தானிகராக தரண்ஜித் சிங் சாந்து நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கான தற்போதைய இந்தியத் தூதுவர் வை.கே. சின்ஹாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதை அடுத்தே இவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

2000ம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரையான காலத்தில் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் அரசியல் ஆலோசகராக தரண்ஜித் சிங் சாந்து பதவி வகித்துள்ளார்.

மேலும், 1963 ஜனவரி மாதம் 23 ஆம் திகதி பிறந்த தரண்ஜித் சிங் சாந்து, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பையும் பூர்த்தி செய்து, 1988 ஆம் ஆண்டு இந்திய வெளிவிவகார துறையில் இணைந்து கொண்டுள்ளார்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட் உலக சாதனையில் ஹேரத் முதலிடத்தில் சாதனை…

wpengine

வர்த்தகர் ஷியாமின் கொலையினை மீள் விசாரிக்க வாஸின் மனைவி கோரிக்கை

wpengine

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் சங்கா (வீடியோ இணைப்பு)

wpengine