Top Story 3உள்நாட்டு செய்திகள்

இறுதி அறிக்கை இம்மாத இறுதியில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக் குழுவின் இறுதி அறிக்கையானது எதிர்வரும் 24ம் திகதி சமர்ப்பிக்கப்படும் என தெரிவுக் குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்திருந்தார். 

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 668

wpengine

பாராளுமன்றம் இன்று(27) கூடுகிறது…

wpengine

கட்டுப்பாட்டை இழந்தது சீனி

wpengine