Top Story 1உள்நாட்டு செய்திகள்

இறுதியில் இணங்கின



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் கடமைக்கு சமூகமளிக்காமல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் 25ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு செல்லவும், மாற்று தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடரவும் குறித்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மேற்படி தொழிற்சங்கங்கள் இவ்வாறானதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

Related posts

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் இன்று…

wpengine

கட்சிச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு..

wpengine

UPDATE – நாமல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்…

wpengine