உள்நாட்டு செய்திகள்

இறுதியாண்டு பரீட்சைக்காக இன்று முதல் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பல்கலைக்கழகம் இறுதியாண்டு பரீட்சைக்காக இன்று(22) முதல் திறக்கப்படவுள்ளதாக பல்கலைகழங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

எனினும், பல்கலைக்கழகத்துக்குள் ஒன்றுக்கூடல், விளையாட்டு என்பனவற்றுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts

ஸ்ரீ.சு.கட்சியின் உறுப்பினர்கள் நால்வர் ஸ்ரீ.பொது ஜன முன்னணிக்கு ஆதரவு..

wpengine

கிழக்குப் பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு கல்முனை மேல்நீதிமன்று இடைக்காலத் தடை..!

wpengine

நாளை(22) 15 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

wpengine