உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இறுதியாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் கடற்படையினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) -கொரோனா தொற்றாளர்களாக இறுதியாக அடையாளங்காணப்பட்ட 07  பேரும் கடற்படை வீரர்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 863 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் இனங்காணப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அவர்களில் 13 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்றுமொருவர் கடற்படையுடன்நெருங்கிய தொடர்பில் ​இருந்தவர் ஏனைய இருவரும் டுபாயில் இருந்து வந்தவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts

மழையுடன் கூடிய காலநிலை இன்று(02) இரவிலிருந்து சிறிது அதிகரிப்பு…

wpengine

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு…

wpengine

ரவி கருணாநாயக்கவை கைது செய்ய பிடியாணை

wpengine