Top Story 3உள்நாட்டு செய்திகள்

இறுதித் தீர்மானம் நாளை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கியதேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படுமென கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தலைமைத்துவம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. எவ்வாறெனினும் கட்சியின் மத்திய செயற்குழுவே இறுதி தீர்மானத்தை எடுக்குமென அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

Related posts

மீண்டும் திறக்கப்பட்ட மின்னேரியா தேசிய பூங்கா…

wpengine

மாத்தறை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் விளக்கமறியலில்…

wpengine

அனர்த்தங்கள் குறித்து அரசு ஆயத்தமாக இருக்கவில்லை – கபே அமைப்பு குற்றச்சாட்டு..

wpengine