உள்நாட்டு செய்திகள்

இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் |  காலி) – ஹிக்கடுவை கடற்கரையோரத்தில் இறந்த நிலையில் கரையொதுங்கும் சிறிய மீன்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றினை பெறுமாறு காலி பிரதான நீதிவான் ஹர்ஷன கெக்குனவெல உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த மீன்கள் MV Xpress pearl கப்பலின் இரசாயன திரவங்களது தாக்கத்தினால் விஷமாகி இறந்துள்ளதாக என அறியவே இவ்வாறு அறிக்கை கோரப்பட்டுள்ளது.

Related posts

ரயில்வே திணைக்களத்தின் அறிவிப்பு

wpengine

ரஞ்சன் தொலைபேசி உரையாடல்; ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும்

wpengine

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு

wpengine