Top Story 1உள்நாட்டு செய்திகள்

இறக்குமதி பால்மா : வரியை நீக்க அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பால்மா இறக்குமதியின் போது, அரசாங்கத்தினால் விதிக்கப்படும் வரியை முழுமையாக நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Related posts

தொடரும் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்

wpengine

2017 – உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்..

wpengine

1000 ரூபா சம்பள விவகாரம்: பெருந்தோட்ட கம்பனிகளின் மனு தள்ளுபடி

wpengine