உள்நாட்டு செய்திகள்வணிகம்

இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கான தீர்வை வரி குறைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் சிலவற்றுக்கான தீர்வை வரி குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் செத்தல் மிளகாய் ஒரு கிலோவிற்கான வரி 25 ரூபாவில் இருந்து 5 ரூபா குறைத்து 20 ரூபாவாக அறவிட வாழ்க்கைச் செலவுக்குழு அனுமதி வழங்கியுள்ளது

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் மீன் ஒரு கிலோவிற்கான வரி 100 ரூபாவிலிருந்து 25 ரூபா குறைத்து 75 ரூபாவாக அறவிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கும் வாழ்க்கைச் செலவுக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடின் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் – GMOA.

wpengine

குழந்தைகளுக்கான மருந்துகள் கூட நாட்டில் இல்லை – அமைச்சுப் பதவி சூதில் அரசாங்கம் – சஜித் குற்றச்சாட்டு..!

wpengine

கூட்டமைப்பின் எந்தவொரு நிபந்தனைகளுக்கும் SLPP இணங்காது

wpengine