உள்நாட்டு செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி திருத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(22) முதல் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் வரிகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சீனி, பருப்பு , பேரீட்ச்சம் பழம், டின் மீன், சிவப்பு வெங்காயம் , வெள்ளைப்பூண்டு, உருளைக்கிழங்கு, தோடம்பழம் , அப்பிள் பழம் , யோகட் உள்ளிட்ட பல பொருட்களுக்கான வரியே இவ்வாறு திருத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 331 ஓட்டங்கள் நிர்ணயிப்பு

wpengine

மத்திய மாகாண அரச சேவை ஆணைக்குழு கலைப்பு…

wpengine

மீன்பிடி வள்ளங்களுக்கு ஜி பி எஸ் தொழிநுட்பம் அறிமுகம்…

wpengine