உள்நாட்டு செய்திகள்வணிகம்

இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு விசேட வரி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்யப்படும் தைத்த ஆடைகளுக்கு விசேட வரியொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு ஆடை உற்பத்தியை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

நாட்டை முடக்கும் களத்தில் தொழிற்சங்கங்கள்

wpengine

ஜனாதிபதியின் சாட்சிப் பதிவு- ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு

wpengine

சந்தித்த துன்புறுத்தல்கள் இனியும் வேண்டாம் – SLPP பேரணிகளில் SLFP பங்கேற்காது

wpengine