உள்நாட்டு செய்திகள்வணிகம்

இறக்குமதியாகும் பெரிய வெங்காயத்திற்கான விசேட வர்த்தக வரி இன்று(21) நள்ளிரவு முதல் அதிகரிப்பு



(FASTNEWS | COLOMBO) – இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மீதான விசேட வர்த்தக வரி இன்று(21) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விசேட வர்த்தக வரி 20 ரூபாவால் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

தேசிய போர் வெற்றி தின நிகழ்வு இன்று

wpengine

இன்றும் இடியுடன் கூடிய மழை…

wpengine

275 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு…

wpengine