உலக செய்திகள்விசேட செய்தி

‘இர்மா’ புயல் தற்பொழுது புளோரிடா மாநிலத்தை நோக்கி..



கியூபாவை தாக்கிய ‘இர்மா’ புயல் தற்பொழுது அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை நோக்கி தாக்க தொடங்கி உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான ‘இர்மா’ புயல், கரீபியன் தீவுகளைதாக்கியுள்ளதோடு, பல தீவுகள், முற்றிலுமாய் அழிந்து போயுள்ளதாக கூறப்படுகின்றது.

மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற நிலைக்கு அவை தள்ளப்பட்டுள்ளதாகவும், அங்கு சுமார் 20 பேர் இந்தப் புயல், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

 

(rizmira)

Related posts

மது போதையில் வாகனம் செலுத்திய 147 பேர் கைது

wpengine

அமெரிக்கப் படையினரால் காசெம் சுலேமானி கொலை

wpengine

விற்பனைக்கு வருகிறது அதிக புரதம் அடங்கியுள்ள கரப்பான்பூச்சிப் பால்

wpengine