Top Story 3உள்நாட்டு செய்திகள்

இரு பிரதேசங்கள் முடக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அங்குலான வடக்கு மற்றும் தெற்கு கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

Related posts

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பேரணி ஆரம்பம்…

wpengine

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான இன்றைய சந்திப்பு தீர்மானமின்றி நிறைவு

wpengine

கடும் மழை – கங்கையின் நீர் மட்டம் உயர்வு

wpengine