Top Story 2உள்நாட்டு செய்திகள்

இரு நாட்களுக்கு பாராளுமன்ற அமர்வுகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் நாளை(22) மற்றும் நாளை மறுதினம் (23) நாடாளுமன்ற அமர்வை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்கே அவசரகால சட்டம்!

wpengine

நாடு இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை

wpengine

மஹிந்தவிற்கு எதிரான வௌிநாட்டு பயணத்தடை நீக்கம்

News Editor