உள்நாட்டு செய்திகள்

இரு நாட்களுக்கு நீர் வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அவசிய திருத்தப் பணிகள் காரணமாக களுத்துறை பிரதேசத்திற்கு நாளை நள்ளிரவு 12 முதல் நாளை மறுதினம் நள்ளிரவு வரை 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

வாதுவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, மொல்லிகொட, மொரேந்துடுவ, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, நாகொட ஆகிய பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவை அட்டவணையில் மாற்றம்…

wpengine

அட்மிரல் ரவீந்திர இன்று(27) சி.ஐ.டி யில் முன்னிலை…

wpengine

மண்சரிவு அனர்த்தம் காணப்படும் மலையக பகுதியில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு கோரிக்கை..

wpengine