உள்நாட்டு செய்திகள்

இரு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குரக்கொட காவல்துறை பிரிவிற்குட்பட்ட சிறிகெத கிராம சேவகர் பிரிவும் மாத்தளை மாவட்டம் உக்குவளை பிரதேசத்தின் பல்லேகும்புர கிராம சேவகர் பிரிவும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

Related posts

அத்துரலிய ரத்ன தேரரின் நிலைப்பாடுகள் குறித்தே சுயாதீனம் தொடர்பில் தீர்மானிக்க முடியும் – ஜேவிபி…

wpengine

பொலிஸ் மா அதிபர் அமெரிக்கா விஜயம் – பதில் பொலிஸ் மா அதிபராக விக்ரமசிங்க

wpengine

ராஜாங்கனை சத்தா ரதன தேரர் கைது..!

wpengine