உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்இருவர் வெட்டிக் கொலை by News EditorJun 7, 202200 Share0 அனுராதபுரம் எப்பாவல பிரதேசத்தில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.