Top Story 3உள்நாட்டு செய்திகள்

இருபது வயதுக்கு மேற்பட்டோருக்கு ஃபைசர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 20 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் மூன்றாம் கொவிட் தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் 3 மாதங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்ட 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பைஸர் மூன்றாம் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தடுப்பூசியினை பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள் ஏதெனுமொரு தடுப்பூசி மையத்திற்கு சென்று செலுத்திக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

wpengine

அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்புகள் அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு…

wpengine

இலங்கை அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் க்ரஹம் வேறொரு அணிக்கு ஒப்பந்தம்..

wpengine