விளையாட்டு

இருபதுக்கு-20 தொடரின் இறுதிப் போட்டி இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இருபதுக்கு-20 தொடரின் இறுதிப் போட்டி இன்று(01) இடம்பெறவுள்ளது.

மெல்போனில் இரவு நேர போட்டியாக இடம்பெறவுள்ள இந்த ஆட்டம், இலங்கை நேரப்படி பிற்பகல் 1.40க்கு ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி, 2 க்கு 0 என்ற அடிப்படையில் தொடரைக் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியாவுடனான தொடரிலிருந்து தென்னாபிரிக்கா அணியின் விக்கெட் பாதுகாவலரும் விலகல்…

wpengine

ரஞ்சி கிண்ணப் போட்டியில் உத்தப்பா சாதனை

wpengine

ஷாகிப் அல் ஹசன் மற்றும் நூருல் ஹசன் ஆகியோருக்கு ஐசிசி அபராதத் தொகை விதிப்பு…

wpengine