உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இருபதுக்கு -20 தலைமை திசரவுக்கு – இலங்கை குழாம் வெளியீடு..


சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் எதிர்வரும் 06ம் திகதி இடம்பெறவுள்ள இருபதுக்கு – 20 போட்டிக்கான இலங்கை குழாம் இலங்கை கிரிகெட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 15 பேர் கொண்ட குழாமில் அணியின் தலைமை திசர பெரேராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் ஜனாதிபதியின் பிரதான பாதுகாப்பாளருக்கு எதிராக 04 வழக்குகள்…

wpengine

மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது

wpengine

லொறியொன்று வேகக் கட்டுப்பாடை இழந்து மோதியதில் ஒருவர் பலி

wpengine