உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இருபதுக்கு – 20 இலங்கை குழாமில் மாற்றம்…


சுற்றுலா தென்னாபிரிக்க அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று(14) நடைபெறவுள்ள இருபதுக்கு – 20 போட்டிக்கான இலங்கை குழாமுக்கு கசுன் ரஜித மற்றும் இசுறு உதான ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.

தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி மற்றும் இலங்கை வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையே இடம்பெறும் மூன்றாம் ஒருநாள் போட்டிகள் இன்று(14) எஸ்.எஸ்.சீ.மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த ஒருநாள் மற்றும் இருபதுக்கு – 20போட்டிகளுக்கு பெயரிடப்பட்டிருந்த ஜெப்ரி வெண்டர்சே மற்றும் ஷெஹான் மதுஷங்க உள்வாங்கப்பட்டுள்ளதோடு, கசுன் மற்றும் இசுறு ஆகியோரும் இருபதுக்கு – 20 குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொழும்பிலிருந்து விசேட வைத்திய குழு கண்டி வைத்தியசாலைக்கு விரைகிறது…

wpengine

சாலாவ ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பு தொடர்பில் இராணுவ அதிகாரிகள் 14 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை…

wpengine

காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு, 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும்…

wpengine