உள்நாட்டு செய்திகள்

இருபதாவது அரசியல் அமைப்பு குறித்து சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு..



இருபதாவது அரசியல் அமைப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஒரு வருட காலத்தினுள் மாகாண சபை தேர்தலை நடத்தவுள்ளதாக சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு இன்று(06) அறிவித்துள்ளார்.

இருபதாவது சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, நீதியரசர் பிரியசத் டெப் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதிபதி குழுவின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

பேச்சுவார்த்தை தோல்வியில்.. – புகையிரத சாரதிகளது வேலை நிறுத்தம் தொடர்கிறது..

wpengine

நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி இன்று முதல் நாடளாவிய ரீதியில் டிஜிட்டல் – விழிப்புணர்வு செயற்பாடுகள் – அமைச்சர் ரிஷாத் ஆலோசனை

wpengine

வங்காளியினை தோற்கடித்து ஆப்கானிஸ்தான் முன்னிலையில்..

wpengine