உள்நாட்டு செய்திகள்

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த சீனா தீர்மானம்…



2018ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ௦2 பில்லியன் யுவான்களை இலங்கைக்கு உதவியாக வழங்க சீனா தீர்மானித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த சீனா விரும்புவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் லி சியாங் லியான் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பாடல் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் அவசியம் பற்றியும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கான ஒருநாள் போட்டிக்கான அணி விவரம்…

wpengine

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு..!

wpengine

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு வருகை

News Editor