உள்நாட்டு செய்திகள்

இரா. சாணக்கியன் உள்ளிட்ட ஏழு பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், கோ.கருணாகரம் மற்றும் கலையரசன் உள்ளிட்ட ஏழு பேரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு மீதான விசாரணை கல்முனை நீதவான் ஐ.என் றிஸ்வான் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.

இதன்படி, குறித்த அனைவரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சைவழி பேரணியில் நீதிமன்றம் வழங்கிய தடையுத்தரவை மீறி செயற்பட்டதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பெரஹர உற்சவத்தை முன்னிட்டு, கடுவலை பகுதியில் போக்குவரத்து மட்டு

wpengine

ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு தற்போது பதிவு செய்யப்படுகிறது…

wpengine

மனிதக்கடத்தல்கள் பட்டியலில் 4வது ஆண்டாகவும் இலங்கையின் பெயர் பதிவு

wpengine