உள்நாட்டு செய்திகள்

இராணுவ தளபதியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு



(FASTNEWS|COLOMBO) – இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் மஹேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் இன்றுடன்(18) நிறைவு பெறவுள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருமாறு இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்கவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு வருட பதவி நீடிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படத்தினை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை…

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 774

wpengine

சிவாஜிக்கு நீதிமன்ற அழைப்பாணை

wpengine