உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இராணுவ களஞ்சியசாலை தீ விபத்து – 8 பேர் பலி,39 பேர் வைத்தியசாலையில்



கொஸ்கம – சலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 39 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சலாவ இராணுவ முகாமிலிருந்து ஒரு கிலோமீற்றருக்குள் வசிப்பவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு மீண்டும் திரும்ப வேண்டாம் என இராணுவப் பேச்சாளர் இன்று காலை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை…

wpengine

கல்கிஸ்ஸையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் உயிரிழப்பு…

wpengine

பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளி இவ்வாரத்தினுள் வெளியிடப்படும்.

wpengine