Top Story 2உள்நாட்டு செய்திகள்

இராணுவ அதிகாரிகள் 514 பேருக்கு தரமுயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை இராணுவத்தின் 71 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் 514 பேர் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை இராணுவத்தில் பணியாளர்கள் மேலும் 14,140 பேரும் தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வில்பத்து குறித்து அமைச்சர் ரிஷாத் வாதம்

wpengine

சீகிரியாவில் பொலித்தீன் தடை…

wpengine

முதல் தடவையாக சிங்கள மொழியில் பாடப்படும் கஸீதா [VIDEO]

wpengine