உள்நாட்டு செய்திகள்

இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் 337 அதிகாரிகள் மற்றும் 8266 ஏனைய தர அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் இந்த பதவியுயர்வுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தனியார் பேரூந்து சாரதிகள் சேவைப் புறக்கணிப்பில்..

wpengine

அரசின் தூக்குத் தண்டனை தீர்மானத்துக்கு சர்வதேச மன்னிப்புச் சபை எதிர்ப்பு…

wpengine

அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு பகுதி மூடப்படும்

wpengine