உள்நாட்டு செய்திகள்

இராணுவ அதிகாரிகள் 177 பேருக்கு பதவி உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய இராணுவ வீரர்கள் தினத்தை முன்னிட்டு 177 இராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி உயர்வு வழங்கவுள்ளார்.

இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கு அமைய இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

5 இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல்களாகவும், பிரிகேடியர்களாக 4 பேரும் லெப்டினன் கேர்னலாக 39 பேரும் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும், மேஜர்களாக 69 இராணுவ அதிகாரிகள் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

Related posts

சீரற்ற காலநிலையினால் மரக்கறிகளில் விலையில் உயர்வு

wpengine

மினுவாங்கொடை கொத்தணி – விசாரணை செய்யுமாறு ஆலோசனை

wpengine

ரயில் பிரச்சினைகளை தீர்க்க இன்றும் விசேட பேச்சுவார்த்தை

wpengine