Top Story 3உள்நாட்டு செய்திகள்

இராணுவத் தளபதியின் வேண்டுகோள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார ஆலோசனைகளை முறையாக பின்பற்றுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுகாதார வழிமுறைகளை உரிய வகையில் பின்பற்றாவிடின் மிகுந்த சவாலுக்கு மத்தியில் கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் சீர்குலையுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

தென் மாகாண சபை உறுப்பினர் கசுன் மற்றும் அவரது மனைவி கைது…

wpengine

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலியவை சி.ஐ.டியில் ஆஜராகுமாறு உத்தரவு..!

wpengine

பயணக் கட்டுப்பாட்டை நீக்க முடியாது

wpengine