உள்நாட்டு செய்திகள்

இராணுவத்தில் இருந்து விலகிய நபர்கள் மீண்டும் சேவையில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் இராணுவத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் விலகிய நபர்களுக்கு மீண்டும் சேவையில் இணைவதற்கு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

நீர் கசிவு தொடர்பில் ஆராய்ச்சி

wpengine

எல்பிட்டிய துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

wpengine

இலங்கை பிரஜைகள் நால்வர் லண்டனில் கைது…

wpengine