உள்நாட்டு செய்திகள்

இராணுவத்தின் புதிய ஊடகப் பேச்சாளர் நியமிப்பு.



இராணுவத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர் கடமையாற்றி வந்த நிலையில் புதிய பேச்சாளர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மாத்தறை துப்பாக்கிச்சூடு – சந்தேகநபர்களைத் தேடும் நடவடிக்கை ஆரம்பம்…

wpengine

அரசுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை

wpengine

‘இலங்கை இனவாத அரசின் சர்வாதிகாரமே ரிஷாதின் கைது’ – இந்திய சமூக ஜனநாயகக் கட்சி

wpengine