உள்நாட்டு செய்திகள்

இராணுவத்தால் வீதி தடைகள் அகற்றப்பட்டது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பலாலி முதல் பளை வரையான வீதியில் போடப்பட்டிருந்த வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இராணுவத்தால் நேற்று (15) குறித்த வீதி தடைகள் போடப்பட்டிருந்தன.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி இவ்வாறு இராணுவத்தினரால் வீதி தடைகள் அமைக்கப்படுவது சட்டவிரோதமானது என பொலிஸார் இராணுவத்தை தெளிவுப்படுத்தியமைக்கு அமைய இராணுவத்தால் குறித்த வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வில்பத்து வனப்பிரதேசத்தில் வேட்டையாடச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் கைது…

wpengine

களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர்வெட்டு

wpengine

கொழும்பில் அதிகரிக்கும் கொரோனா

wpengine