கேளிக்கை

இராஜின் “சூடான இரவு’ இனை மறக்கடிக்க ரோஹித ராஜபக்ஷவினை வைத்து மற்றுமோர் படைப்பு.. (VIDEO)


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷ அண்மைக்காலமாக இசைத்துறையில் கால்பதித்து படைப்புக்களை வெளியிட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே..

இவரது மற்றுமோர் படைப்பாக ‘மனு கு(g)ண தம்’ (‘මනු ගුණ දම්’) எனும் புதுப்படைப்பினை வெளியிட்டுள்ளார். அதுல அதிகாரி, அதுல சமிதா இனது புதல்வியான காவிந்திய அதிகாரி உடன் இணைந்து, இராஜ் இனது இசையமைப்பில் குறித்த பாடலானது இசையமைக்கப்படுள்ளது.

குறித்த பாடலானது..

[youtube url=”https://www.youtube.com/watch?v=Mv979y9SthE&feature=youtu.be” width=”560″ height=”315″]

Related posts

மெர்சல் படத்தில் நடித்த இந்த குட்டி நட்சத்திரம் யார்?

wpengine

ஐஸுவுக்கு பாலியல் தொல்லையாம்.. – மனந்திறந்தார் அவரது மேலாளர்..

wpengine

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம்

wpengine