Top Story 1உள்நாட்டு செய்திகள்

இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் இன்று(27) காலை 09 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, அமைச்சுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்களும் இன்று வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையின் நெசவுத்தொழிலில், நவீன தொழில்நுட்பம்  உலகளாவிய போட்டிக்கு இலங்கையை தயார்படுத்த அமைச்சு நடவடிக்கை… 

wpengine

கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவில் அதிகரிப்பு..

wpengine

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு பூட்டு

wpengine