உள்நாட்டு செய்திகள்

இராஜாங்க அமைச்சர் பௌஸிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…



இராஜாங்க அமைச்சர் எ.எச்.எம் பௌஸிக்கு எதிராக இழஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேலதிக நீதவான் புத்திக ஸ்ரீ ராகல உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரச வாகனத்தினை தனியார் தேவைக்கு பயன்படுத்தி, 10 இலட்சத்திற்கு அதிகமான ரூபாய் தொகை இழப்பை அரசுக்கு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

#rishma

Related posts

சூரியவெவில் இடம்பெற்ற முறுகல் நிலைத் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு…

wpengine

குடிநீர் போத்தல்களில் பொலித்தீன்களுக்கு தடை

wpengine

பாராளுமன்ற அமைதியின்மை : விசாரணைக்கு குழு

wpengine