ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க மெண்டிஸ் நிறுவனத்திடம் இருந்து 30 இலட்சம் ரூபாவை பெற்றுள்ளார்…



பேர்பர்ச்சுவல் டிசரிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனமான டபிள்யு.எம். மெண்டிஸ் நிறுவனத்திடம் மூன்று சந்தர்ப்பங்களில் 30 லட்சம் ரூபாய்க்கான 3 காசோலைகளை, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

திணைக்களம் தனது மேலதிக விசாரணை அறிக்கை மூலம் கோட்டை மஜிஸ்ட்ரேட் மாவட்ட நீதிபதி லங்கா ஜயரத்னவிடம் நேற்று (07) இதனை அறிவித்துள்ளது.

Related posts

சமையல் எரிவாயுவின் விலை ரூ.190 இனால் உயர்வு..?

wpengine

அலி சப்ரி – வைத்தியர் ஷாபி பரபரப்பு விவகாரம் புரியாத மடமைகளுக்கு சப்ரியின் திறந்த பதிலடி [PHOTOS]

wpengine

எவரெஸ்ட் சிகரத்தில் தடம் பதித்த 02வது இலங்கையராக யொஹான் பீரிஸ்… (Photos)

wpengine