ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் இராஜினாமா..?



(FASTGOSSIP | COLOMBO) – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் பதவி விலக தயாராகுவதாக அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி பதவியேற்றிருந்தார்.

இதற்கு முன்னர் இவர் அரசாங்க தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராகவும் செயற்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

“பேரூந்துக்கு கல், அழுகிய முட்டைகள் கொண்டு தாக்குதல்” பிரேசில் ரசிகர்கள் தோல்வியடைந்த அணியினை வரவேற்றது இப்படித்தான்… – உண்மை நிலவரம்

wpengine

தசுன் ஷானக கிரிக்கெட் நூலில் பெயரை பதித்தது இப்படித்தான்..

wpengine

தேசிய லொத்தர் சபையும் நல்லாட்சியில் கைமாறுகிறது…

wpengine