உள்நாட்டு செய்திகள்

இராஜாங்க அமைச்சர்கள் இருவர் பதவியேற்பு



(FASTNEWS | COLOMBO) – இராஜாங்க அமைச்சர்கள் இருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று(05) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

அதன்படி, பெற்றோலிய வளத்துறை இராஜாங்க அமைச்சராக அனோமா கமகேவும், நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சராக லக்கி ஜயவர்தனவும் பதவியேற்றுள்ளனர்.

Related posts

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு…

wpengine

இன்று முதல் மின் கட்டணம் 18 % அதிகரிப்பு..!

wpengine

மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரக்கூடும்…

wpengine