உள்நாட்டு செய்திகள்

இராஜாங்கணை தபால் மூல வாக்கெடுப்பு ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனுராதபுரம் இராஜாங்கணை பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்படவிருந்த தபால் மூல வாக்கெடுப்பு நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

புதிய திகதி தேர்தல் ஆணையத்தால் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எஸ்.பீ மற்றும் தயாசிறி ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் இல்லை…

wpengine

போதைப்பொருள் ஒழிப்பில் வெற்றிகரமான பெறுபேறுகள் கிடைத்துள்ளது

wpengine

நுரைச்சோலை அனல் மின்நிலையம் செயலிழந்தமை குறித்து சுயாதீன விசாரணை..

wpengine