உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இன்று (30) இரவு 8 மணி தொடக்கம் எதிர்வரும் 4ஆம் திகதி காலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை மே மாதம் 4 ஆம் திகதி முதல் திறக்கும் வகையில், ஊரடங்கு சட்டத்தை இலகுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை அணி 195 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்களையும் பறிகொடுத்தது…

wpengine

வெளிநாட்டில் தொழில் புரிவோருக்கு வாகனம் பெறும் வாய்ப்பு

wpengine

மாத்தறையில் இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தை

wpengine