Top Story 3உள்நாட்டு செய்திகள்

இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, இன்று(26) இரவு இடம்பெறவிருந்த அனைத்து தபால் ரயில் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரஈவ்த்துள்ளது.

Related posts

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான வகுப்புக்களுக்கு தடை.

wpengine

கீதா குமாரசிங்கவின் விசேட மேன்முறையீட்டு மனு விசாரணைகள் நிறைவு..

wpengine

பொலிஸ் ஊடக முன்னாள் பேச்சாளர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine