உள்நாட்டு செய்திகள்

மக்கள் அவதானமாக செயற்படுமாறு ஆலோசனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களு கங்கை நிரம்பியுள்ளமை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு நீர்ப்பாசனத் துறை திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது

அதன்படி, இரத்தினபுரி, குறுவிட, அயகம, நிரிஎல்ல, மற்றும் எலபான பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தாழ்நிலை பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

wpengine

தேர்தல் முறைப்பாடுகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

wpengine

நதீமல் பெரேரா போதைபொருள் பாவிக்கவில்லை என உறுதி…

wpengine