உள்நாட்டு செய்திகள்

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளநீர் உயர்ந்து வருவதால் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை..



இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளநீர் உயர்ந்து வருவதாகவும் மக்களை அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ள நீர் உயர்வடைந்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று அங்கேயே தங்கியிருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உதவி அல்லது நன்கொடை தொடர்பான தேவைகளுக்கு 117 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளது.

குறித்த பணிவிடை;


(rizmira)

Related posts

கண்டி – கலஹா சம்பவம் தொடர்பில் விசாரணை…

wpengine

சுகாதார அறிவுரைகளை பின்பற்றுவது பிரதானிகளின் பொறுப்பு

wpengine

விஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் ஆராய மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் நியமனம்…

wpengine