Top Story 3வணிகம்

இரத்தினக்கல், தங்காபரண கைத்தொழில் மீது விதிக்கப்பட்ட வரி நீக்கம் 



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரத்தினக்கல் மற்றும் தங்காபரண கைத்தொழிலாளர்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த 14 வீத வருமான வரி மற்றும் தங்க இறக்குமதிக்கான 15 வீத வரியை நீக்குவதற்கு  ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

கோரோனா வைரஸ்; பலி எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது

wpengine

கொழும்பில் சிறுமியை கடத்தி தப்பி ஓட முயற்சித்த நபரால் பரபரப்பு..!

wpengine

2019ம் ஆண்டு சுற்றுலா செல்வதற்கான சிறந்த தீவாக, இலங்கை

wpengine