விளையாட்டு

இரண்டு வருடங்களின் பின்னர் மீளவும் அணியில் ப்ராவோ…



இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு, மேற்கிந்திய தீவுகள் அணியில், சகலதுறை ஆட்டக்காரர் டேரன் ப்ராவோ 02 வருடங்களின் பின்னர் மீளவும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் இடம்பெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றிலேயே, டேரன் ப்ராவோ இறுதியாக விளையாடியிருந்த நிலையில், அதனை தொடர்ந்து இடம்பெற்ற எந்த ஒரு டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடாத நிலையில், தற்போது அவரின் பெயர் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் அணி பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

T20 WC : நமீபியாவை வீழ்த்தி இலங்கை அணிக்கு வெற்றி

wpengine

மே.இந்திய தீவுகள் அணியுடன் மோதவுள்ள இலங்கை குழாம்

wpengine

இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடரை நடத்த விரும்பும் பாகிஸ்தான்

wpengine