ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இரண்டு வயதுச் சிறுவனை பூமியில் அடித்த தந்தை



குறித்த சம்பவமானது ஹொரவ்பொத்தானையைச் சேர்ந்த     முனாப் – றுஸ்னா தம்பதிகளின் இரண்டு வயது மகனை பக்கத்து வீட்டு நபரிடம் அழைத்துச் சென்று தாயானவள் முடியை வெட்டியுள்ளார்.

பின்னர் தந்தையான அப்துல் முனாப் அமான் முடிவெட்டியது அசிங்கமாக காணப்படுவதினால் கோபம் கொண்டு பிள்ளையை தூக்கி பூமியில் அடித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேட்கொண்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ரக்பி வீரர்களின் மரணத்தில் பொதிந்துள்ள போதைப்பொருள் பாவனை…?

wpengine

மிஸ்டர் பீனின் திருமண வாழ்க்கை முறிந்தது.

wpengine

MS மற்றும் MR புட்டினுக்கு வாழ்த்து…

wpengine